ஏடெலிவெய்ஸ் பரஸ்பர நிதியம் எனப்படும் சொத்து மேலாண்மை நிறுவனமானது, ஒற்றை வைப்புத் தொகை மூலமாக தங்கம் மற்றும் வெள்ளியில் வர்த்தகம் செய்யும் ஒரு அமைப்பினை அறிமுகப் படுத்துகிறது.
இது இந்தியாவின் இத்தகைய முதல் திட்டமாகும்.
வெள்ளி அடிப்படையிலான பரஸ்பர நிதிகள் ஆரம்பத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன.
இந்தியாவின் முதல் தங்க நிதியான நிப்பான் இந்தியா ETF கோல்டு BeES என்ற நிதி, 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது.