TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தனித்தன்மை வாய்ந்த இரத்த வகை

July 19 , 2022 864 days 617 0
  • குஜராத்தைச் சேர்ந்த இதய நோயாளியான ஒருவருக்கு EMM நெகட்டிவ் இரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் முதல் மற்றும் உலகின் பத்தாவது தனித்தன்மை வாய்ந்த இரத்தக் வகையாகும்.
  • இதனை 'A', 'B', 'O' அல்லது 'AB' ஆகிய தற்போதைய வகையில் ஒன்றாக வகைப்படுத்த முடியாது.
  • மனித உடலில் நான்கு வகையான இரத்த வகைகள்உள்ளன.
  • மேலும் இது A, B, O, Rh மற்றும் Duffy போன்ற 42 வகையான அமைப்புகளைக் கொண்டு ள்ளது.
  • EMM அதிகமாக இருக்கும் 375 வகையான ஆன்டிஜென்களும் (எதிர்ப்புத் திறன் ஊக்கி) உள்ளன.
  • இருப்பினும், இரத்தத்தில் அதிக EMM ஆன்டிஜென் இல்லாத 10 பேர் மட்டுமே உலகில் உள்ளனர்.
  • இது அவர்களைச் சராசரி மனிதர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
  • இத்தகைய அரிதான இரத்தக் வகை உள்ளவர்கள் தங்கள் இரத்தத்தை யாருக்கும் தானம் செய்யவோ, யாரிடமிருந்தும் பெறவோ முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்