TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்

July 3 , 2018 2207 days 1090 0
  • சத்யஸ்ரீ சர்மிளா இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆகி வரலாறு படைத்துள்ளார்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சர்மிளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தனது பெயரைப் பதிவு செய்து இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆகியுள்ளார்.
  • இதே போல கடந்த வருடம் மாநில உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ராஜஸ்தான் காவல்துறை, கங்கா குமாரி எனும் திருநங்கையைக் காவலராக நியமித்தது.
  • அதே நேரத்தில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜோதி மண்டல் வடக்கு தினாஜ் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாம்பூரின் லோக் அதாலத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்