TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தொற்றுநோய் கண்டறியும் ஆய்வகம்

June 21 , 2020 1493 days 536 0
  • இந்த நடமாடும் ஆய்வகமானது ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெறும் 8 நாட்களில் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது உயிரித் தொழில்நுட்பவியல் துறையின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது உயிர்ப் பாதுகாப்பு நிலை 2 என்ற நிலையின் பாதுகாப்புத் தரத்துடன் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆய்வகம் ஒரு நாளில் 50 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளையும் 200 எலிசா (ELISA - Enzyme Linked Immunosorbent Assay) சோதனைகளையும் செய்ய கூடியதாகும்.
  • நோய் எதிர்மங்கள், புரதங்கள் மற்றும் ஹார்மோன்கள் போன்ற கரையக் கூடிய பொருட்களைக் கண்டறிய எலிசா சோதனையானது வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்