TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நடமாடும் உணவு பரிசோதனை ஆய்வகம்

December 11 , 2017 2571 days 836 0
  • இந்தியாவின் முதல் நடமாடும் (mobile) உணவு பரிசோதனை ஆய்வகத்தை கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் துவக்கி வைத்துள்ளார்.
  • இந்த ஆய்வகத்திற்கு முழு நிதியுதவியையும் வழங்கியுள்ள மத்திய அரசே, இதன் அடுத்த ஐந்தாண்டு கால பராமரிப்பு செலவையும் ஏற்க உள்ளது.
  • ஓர் பேருந்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகமானது கோவா மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பயண இடங்களில் உணவு மாதிரிகளின் தரத்தையும், தண்ணீரின் சுகாதார அளவையும் சோதனை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்