TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பனிக்குடில் உணவகம் (இக்லூ கஃபே)

February 9 , 2021 1294 days 527 0
  • இது பனியால் கட்டப்பட்ட நாட்டின் முதல் உணவகமாகும்.
  • இது ஆசியாவின் மிகப்பெரிய பனிக்குடில்  உணவகமாகும்.
  • இது காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட் என்ற உல்லாச விடுதியில் அமைந்துள்ளது.
  • இந்த விடுதி இமயமலையின் பீர்பாஞ்சல் மலைத் தொடரில் 2,650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்