TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பல்நோக்கு செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பு

December 31 , 2024 59 days 146 0
  • BharatGen என்பது இந்தியக் குடிமக்களுக்கு எனப் பெரும் ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவினை பல்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்தியாவின் பன்முக மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • BharatGen ஆனது, செயற்கை நுண்ணறிவில் போதுமான அணுகல் வசதிகள் இல்லாத மொழிகளில் கவனம் செலுத்தி, பல முதன்மைத் தரவுகளைச் சேகரிப்பதற்காக பாரத் டேட்டா சாகர் முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்