ஒடிசாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆதி ராணி கலிங்கா பழங்குடி ராணிக்கான போட்டியில் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தைச் சார்ந்த பல்லவி துரா (Pallavi Durua) ‘பழங்குடி ராணியாக’ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிட்லகார்க்கைச் சேர்ந்த பஞ்சாமி மஜ்ஹி மற்றும் மயூர்பஞ்ச்சைச் சேர்ந்த ராஷ்மிரேகா ஹன்ஸ்டாக் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றனர்.
பழங்குடிகளின் கலாச்சாரம் பற்றி மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர் தயாரிக்கும் குறும்படத்தில் இந்த மூவரும் நடிக்க உள்ளனர்.