TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பழங்குடியின தொழிற்முனைவோர் மாநாடு

November 16 , 2017 2593 days 821 0
  • இந்தியாவின் முதல் உலக பழங்குடியின தொழிற்முனைவோர்கள் மாநாடு சத்தீஸ்கரிலுள்ள பஸ்தார் பகுதியின் தன்டேவாடா மாவட்டத்தில் நடைபெற்றது.
  • அமெரிக்க அரசின் கூட்டிணைவோடு நிதி ஆயோக் அமைப்பால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8-வது உலக தொழிற்முனைவோர் மாநாடாகும்.
  • பழங்குடியின இளைஞர்களிடையே தொழிற்முனைவுத் தன்மையை உண்டாக்குவது, வளர்ப்பது, மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
  • இது பழங்குடியினரை மையப்படுத்திய நீடித்த மற்றும் உள்ளடக்க வளர்ச்சியை நோக்கிய மற்றொரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்