TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் புவியீர்ப்பு எதிர்விசை கொண்ட கவச உடை

June 23 , 2022 794 days 417 0
  • டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனமானது உலகின் முதல் புவியீர்ப்பு எதிர்விசை கொண்ட கவச உடையை உருவாக்கியுள்ளது.
  • இது விண்வெளி வீரர்களின் உடல் தசைகளை வலுப்படுத்தவும், எலும்புகளில் உள்ள தாதுக்களின் இழப்பைத் தடுக்கவும் உதவும்.
  • இது விண்வெளியில், விண்வெளி வீரர்களின் எடையை 70 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து அவர்கள் அங்கு மிதக்காமல் தடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்