இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் உற்பத்தி திட்டம்
February 12 , 2021
1257 days
761
- இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் உற்பத்தி திட்டம் கிழக்கு லடாக்கின் புகா கிராமத்தில் நிறுவப் படும்.
- புகா கிராமமானது புவிவெப்ப ஆற்றலின் முக்கியப் பகுதியாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப் பட்டுள்ளது.
- இந்தப் புவி வெப்பத் திட்டம் புவிவெப்பப் புலம் மேம்பாட்டு திட்டம் என்று அழைக்கப் படுகிறது.
Post Views:
761