TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் தன்மை கொண்ட கவச உடை

December 21 , 2024 2 days 32 0
  • இந்தியாவின் முதல் வகையான பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் தன்மை கொண்ட "கிசான் கவாச்" எனப்படும் கவச உடையானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பூச்சிக்கொல்லி மருந்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கவச உடையானது, சுவாசக் கோளாறுகள், பார்வை இழப்பு மற்றும் தீவிரப் பாதிப்புகளில் மரணம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்ற பூச்சிக்கொல்லி மூலம் தூண்டப்பட்ட நச்சேற்றத்திற்கு எதிரானப் பெரும் பாதுகாப்பை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்