TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர்

May 7 , 2018 2268 days 816 0
  • கொல்கத்தாவைச் சேர்ந்த தானியா சன்யால் (Taniya Sanyal) இந்தியாவின் முதல் பெண் தீயணைப்புப் படை வீராங்கனையாக (Woman Firefighter) உருவாகியுள்ளார்.
  • இந்திய விமான நிலைய ஆணையத்தில் இவர் முதல் பெண் தீயணைப்பு (Airport’s Authority of India-AAI) வீராங்கனையாக உருவாகியுள்ளார்.

  • இவர் தீயணைப்பு சேவைத் துறையில் துணைநிலை உதவியாளராக (Junior Assistant) பணிபுரிய உள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்