TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மாபெரும் ஒற்றை யுனிகார்ன் விளையாட்டு நிறுவனம்

February 3 , 2022 898 days 506 0
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.7,600 கோடி என்ற ஒரு அளவை எட்டியதையடுத்து இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் மாபெரும் ஒற்றை யுனிகார்ன் விளையாட்டு நிறுவனம் ஆக மாறியுள்ளது.
  • கடந்த ஆண்டு துபாயில் நடந்த நான்காவது ஐபிஎல் போட்டியில் பட்டத்தை வென்ற மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, இப்போது அதன் தலைமை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விட அதிக சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்