இந்தியாவின் முதல் மின்சார பேருந்து சேவை இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சுற்றுலாத் தளமான ரோத்தாங் கணவாயில் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பலவீனமான சுற்றுச்சூழல் பகுதியில் (Fragile environment) பெட்ரோல், டீசல் வாகனங்களை கட்டுப்படுத்த உத்தரவிட்டதன் பேரில் இம்முயற்சி தொடங்கப்பட்டு உள்ளது.
கார்பன் உமிழ்வால் இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதை கட்டுப்படுத்த இம்முயற்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.