TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ‘மிஸ் டிரான்ஸ் குயின்‘

October 13 , 2018 2138 days 607 0
  • சத்தீஸ்கரைச் சேர்ந்த வீனா சென்ட்ரே இந்தியாவின் முதல் ‘மிஸ் டிரான்ஸ் குயின்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான அழகிப்போட்டியில் தமிழ்நாட்டின் நமிதா அம்முவை வீழ்த்தி அவர் இப்பட்டத்தை வென்றார்.
  • சென்ட்ரோ ராய்ப்பூரின் மந்திர் ஹசவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்