TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மூளை நல மருத்துவமனை

July 28 , 2022 724 days 341 0
  • பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கூட்டு மூளை நல மருத்துவமனையினை கர்நாடகச் சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்.
  • இது கர்நாடக மூளை நல முன்னெடுப்பின் கீழ், NIMHANS என்ற அமைப்புடன் இணைந்து மாநிலச் சுகாதாரத் துறையால் நிறுவப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்