பஞ்சாபின் கபூர்தலாவில் உள்ள புஷ்பா குஜ்ரால் அறிவியல் நகரத்தில் இந்தியாவின் முதல் ரோபோட்டிக் டைனோசர் காட்சிக் கூடம் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிக் கூடமானது மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியாகும்.
இந்த புஷ்பா குஜ்ரால் அறிவியல் நகரமானது வட இந்தியாவில் இத்துறையில் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய முதல் திட்டமாகும்.