TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் லைபர் (LIBOR) மாற்று விகித ஒப்பந்தம்

March 19 , 2021 1349 days 611 0
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை SOFR (Secured Ovenight Financing Rate) விகிதத்துடன் இணைக்கப்பட்ட அயல்நாட்டு வணிகக் கடன் ஒப்பந்தத்தில் (ECB - External Commercial Borrowing) முதன்முறையாக கையெழுத்திட்டுள்ளன.
  • து (LIBOR) இலண்டன் வங்கிகளுக்கிடையேயான கடன் விகிதத்திற்கு மாற்றாக   அமைகிறது.
  • LIBOR என்பது பல முக்கிய உலக வங்கிகள், சர்வதேச வங்கிகளுக்கிடையேயான சந்தை அமைப்பில் குறுகிய கால கடன்களைப் பரிமாறி கொள்வதற்கான ஒரு உலகளாவிய வட்டி வீதமாகும்.

குறிப்பு

  • இது இந்தியாவிலேயே SOFR இணைக்கப்பட்ட முதல் அயல்நாட்டு வணிகக் கடன் ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்