TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் வங்கி மெட்டாவேர்ஸ் கியாவர்ஸ்

June 9 , 2022 772 days 728 0
  • கியாவர்ஸ் இந்தியாவின் முதல் மெய்நிகர் உலக வங்கி ஆகும்.
  • உலகளவில் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்குச் சேவை வழங்கும் டிஜிட்டல் தீர்வுகள் வழங்குநரான Kiya.ai என்ற நிறுவனம் இதை அறிவித்தது.
  • அவதார் (மெய்நிகர் மனித உருவம்) அடிப்படையிலான ஊடாடல்கள் மூலம் நிஜ உலக வங்கியை மெய்நிகர் உலக வங்கியுடன் இணைப்பதற்கான நிகழ்வுகளை கியாவர்ஸ் பயன்படுத்துகின்றது.
  • மெய்நிகர் வழித் தொடர்புகளைச் செயல்படுத்த வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களால் (NBFCs) இது பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்