இந்தியாவின் முதல் விண்வெளி தானியங்கிக் கை செயல்முறை விளக்கம்
January 8 , 2025
3 days
73
- இஸ்ரோ தனது முதல் விண்வெளி தானியங்கிக் கையின் மீதான ஒரு செயல் முறை விளக்கத்தினை விண்வெளியில் உள்ள POEM4 என்ற தளத்தில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டது.
- இது வேற்றிட அமையத்தகு எந்திர கையாளுதல்-தொழில்நுட்ப செயல் விளக்கம் (RRM-TD) எனப்படுகிறது.
- RRM-TD என்பது ஓரிடம் விட்டு வேறிடத்திற்கு நகரும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் விண்வெளி எந்திர கையாளுதல் திறனாகும்.
Post Views:
73