TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஹைபர்லூப் திட்டம் - ஆந்திரப்பிரதேசத்தில்

September 8 , 2017 2669 days 906 0
  • ஆந்திரப்பிரதேசத்தில் விஜயவாடாவையும் அமராவதியையும் இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைபர்லூப் திட்டம் வரவிருக்கிறது. இத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஆந்திரப்பிரதேச பொருளாதார மேம்பாட்டு குழுவும் ஹைபர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பங்கள் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன.
ஹைபர்லூப்
  • ஹைபர்லூப் என்பது மூடப்பட்ட குழாய்களை உள்ளடக்கியதாகும். இதனுள்ளே விதைப்பை போன்ற அமைப்பு அல்லது காயை மூடியுள்ள அமைப்பு சீரான வேகத்திலும் முடுக்கத்திலும் காற்றின் எதிர்ப்போ அல்லது உராய்வோ அற்ற ஒரு போக்குவரத்து முறையில் மக்களும் பொருட்களும் பயணிப்பதற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்