இந்தியாவின் முதல் ‘பாய்வு வேதியியல் தொழில்நுட்ப மையம்’
May 9 , 2022
805 days
394
- இந்தியாவின் முதல் ‘பாய்வு வேதியியல் தொழில்நுட்ப மையமானது’ ஐதராபாத்தில் திறக்கப் பட்டது.
- "பாய்வு வேதியியல்" ஆனது "தொடர் ஓட்ட வேதியியல்" என்றும் அழைக்கப்படுகிறது.
- இது ஒரு குழல் அல்லது குழாயில் வேதி வினைகளை நிகழ்த்தும் செயல்முறையாகும்.
- இதில், ஒரு வேதி வினையானது தொகுதிப் பாய்வினை விட தொடர்ச்சியாக பாயும் ஓட்டத்தில் நிகழ்கிறது.
Post Views:
394