இந்தியாவின் முன்னணி காய்கறி உற்பத்தியாளர்
April 4 , 2022
840 days
854
- காய்கறி உற்பத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- இதில் மேற்கு வங்காளத்தினை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி இந்த மாநிலம் முதல் இடத்தைப் பிடித்தது
- பழங்கள் உற்பத்தியில் ஆந்திரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-625.jpg)
Post Views:
854