TNPSC Thervupettagam

இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதாரர்

June 2 , 2022 907 days 444 0
  • இருதரப்பு வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக அமெரிக்கா சீனாவை விஞ்சியுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 80.51 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்காவுடனான  வர்த்தகமானது 2021-22 ஆம் ஆண்டில் 119.42 பில்லியன் டாலராக இருந்தது.
  • சீனாவுடனான வருடாந்திர இருவழி வர்த்தகமானது, 2020-21 ஆம் ஆண்டில் 86.4 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22 ஆம் ஆண்டில் இது 115.42 பில்லியன் டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்