TNPSC Thervupettagam

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தை

October 27 , 2022 632 days 337 0
  • சீனா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக நெதர்லாந்து உருவெடுத்துள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டு முதல் இந்தியாவின் முதல் பத்து ஏற்றுமதித் தளங்களாக விளங்கும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முறையே மிகப்பெரிய மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தைகளாகத் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
  • 2022 ஆம் நிதியாண்டில் 21வது இடத்தைப் பிடித்த பிரேசில் தற்போது இந்தியாவின் 8வது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்