இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம்
February 21 , 2022
1009 days
609
- முந்தைய மாதத்தில் 13.56% ஆக இருந்த இந்தியாவின் மொத்த விற்பனை விலை பண வீக்கமானது ஜனவரி மாதத்தில் 12.96% ஆக குறைந்துள்ளது.
- மொத்த விற்பனை விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ந்து குறைந்துள்ளது.
- இது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 14.87% ஆக இருந்து 2021 டிசம்பர் மாதத்தில் 13.56% ஆகவும், 2022 ஜனவரி மாதத்தில் 12.96% ஆகவும் குறைந்துள்ளது.
Post Views:
609