இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை
August 7 , 2022
841 days
433
- இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையானது ஜூலை மாதத்தில் வரலாறு காணாத வகையில் 31.02 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
- கச்சா எண்ணெய் இறக்குமதி 70 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த மதிப்பு 10 பில்லியன் டாலராக இருந்தது.
- நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தப் பற்றாக்குறை 100 பில்லியன் டாலராக இருந்தது.
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 42 பில்லியன் டாலராக இருந்தது.
Post Views:
433