TNPSC Thervupettagam

இந்தியாவின் விண்வெளிச் சிதிலங்கள்

April 14 , 2022 864 days 425 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா செயற்கைக்கோள் எதிர்ப்புச் சோதனைகளை மேற்கொண்டதனால் உருவாக்கப்பட்ட விண்வெளிச் சிதிலங்கள் சிதைந்து விட்டதாக தென்படுகிறது.
  • இது நாசாவின் சமீபத்தியத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
  • இதன் காரணமாக விண்வெளிச் சிதிலங்களில் இந்திய நாட்டின் பங்களிப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவினை எட்டியுள்ளது.
  • அமெரிக்கா, சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் விண்வெளியில் செயலிழந்த மற்றும் செயலில் உள்ள செயற்கைக் கோள்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளன.
  • இதுவும் மேற்கூறப்பட்ட நாடுகள் அதிக எண்ணிக்கையிலான விண்வெளிச் சிதிலங்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு காரணமாகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் எதிர்ப்புச் சோதனைக்குப் பிறகு  நாட்டின் விண்வெளிச் சிதிலங்களின் அளவு அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்