TNPSC Thervupettagam

இந்தியாவின் விமானப் போக்குவரத்து

September 6 , 2022 811 days 395 0
  • 2040 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆண்டிற்கு ஏறக் குறைய 7 சதவீதம் அதிகரிக்கும் என்று விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் கணித்துள்ளது.
  • தென்கிழக்கு ஆசியச் சந்தையின் வளர்ச்சி 5.5 சதவீதம், சீனா (5.4 சதவீதம்), ஆப்பிரிக்கா (5.4 சதவீதம்) மற்றும் லத்தீன் அமெரிக்கா (4.8 சதவீதம்) என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகும்.
  • தற்போது, ​​பட்டியலிடப்பட்ட இரண்டு இந்தியச் சரக்கு விமான நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை போயிங் சரக்கு விமானங்களைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்