TNPSC Thervupettagam

இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சி (2016-2023)

October 10 , 2024 13 hrs 0 min 27 0
  • இந்தியாவில் வேலைவாய்ப்பு ஆனது 2016-17 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 36 சதவீதம் (17 மில்லியன் வேலை வாய்ப்புகள்) அதிகரித்துள்ளது.
  • அதே காலக் கட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆனது சராசரியாக 6.5 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடைந்தது.
  • 2017 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான PLFS தரவுகளின் படி தொழிலாளர் மற்றும் மக்கள்தொகை விகிதம் (WPR) ஆனது இந்தக் காலக் கட்டத்தில் 9 சதவீதப் புள்ளிகள் அல்லது சுமார் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்