இந்தியாவில் வேலைவாய்ப்பு ஆனது 2016-17 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 36 சதவீதம் (17 மில்லியன் வேலை வாய்ப்புகள்) அதிகரித்துள்ளது.
அதே காலக் கட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆனது சராசரியாக 6.5 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடைந்தது.
2017 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான PLFS தரவுகளின் படி தொழிலாளர் மற்றும் மக்கள்தொகை விகிதம் (WPR) ஆனது இந்தக் காலக் கட்டத்தில் 9 சதவீதப் புள்ளிகள் அல்லது சுமார் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.