TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான ரஷ்ய நாட்டின் ஆயுத விநியோகம்

February 16 , 2023 522 days 264 0
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் ரஷ்யா சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை இந்திய நாட்டிற்கு வழங்கியுள்ளது.
  • உலகிலேயே ரஷ்ய நாட்டு ஆயுதங்களை அதிகளவில் வாங்கும் நாடு இந்தியாவாகும்.
  • இது மாஸ்கோவின் தற்போதைய விநியோகக் கணக்குப் புத்தகத்தில் சுமார் 20% மதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்