TNPSC Thervupettagam

இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் இரண்டாவது நாடு

September 25 , 2022 664 days 338 0
  • இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் இரண்டாவது நாடாக சவுதி அரேபியா உருவெடுத்துள்ளது.
  • சவுதி அரேபியா ஒரு சிறிய வித்தியாசத்தில் ரஷ்யாவை முந்தியுள்ள நிலையில், அதே சமயம் ஈராக் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதில் ஐக்கிய அரபு அமீரகம் 4வது இடத்தில் உள்ளது.
  • குவைத் நாட்டினைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவிற்கு அதிகளவில் எண்ணெய் விநியோகிக்கும் ஐந்தாவது நாடாக கஜகஸ்தான் மாறியது.
  • அதைத் தொடர்ந்து அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.
  • இந்தியா உலகிலேயே அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்கின்ற, அதிகளவில் எண்ணெய்ப் பயன்பாடு உள்ள மூன்றாவது நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்