மார்ச் 31 ஆம் தேதியன்று, தர்மசாலாவில் உள்ள மத்திய திபெத்திய நிர்வாகம், நாடு கடந்த திபெத்தியர்களுக்கு அறுபது வருடங்களாக கருணையுற்ற நாடாக இந்தியா இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்த நிகழ்ச்சி, தலாய் லாமாவின் இந்திய வருகையின் 60-வது ஆண்டு தினத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும்.