இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு
May 28 , 2021
1279 days
655
- இந்திய நாடானது 2020-21 ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் 81.72 பில்லியன் டாலர் அளவிலான மொத்த அந்நிய நேரடி முதலீட்டினைப் பெற்றுள்ளது.
- இது கடந்த நிதி ஆண்டுடன் (2019-20) ஒப்பிடுகையில் (74.39 பில்லியன் டாலர்) 10% அதிகமாகும்.
- 2020-21 ஆம் நிதியாண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீட்டு விகிதத்தில் 37% பங்குடன் குஜராத் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
- இதனையடுத்து மகாராஷ்டிரா (27%) மற்றும் கர்நாடகா (13%) ஆகியவை உள்ளன.
- குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான முதலீட்டுப் பங்குகள் பின்வரும் துறைகளிலேயே பதிவாகியுள்ளன.
- கணினி மென்பொருள் & வன்பொருள் (94%)
- கட்டுமான (உள்கட்டமைப்பு) பணிகள் (2%)
Post Views:
655