TNPSC Thervupettagam

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு – 2019 / 20

May 31 , 2020 1513 days 707 0
  • இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டானது (FDI – Foreign Direct Investment) 2019 - 20  ஆம் ஆண்டில் 18% அதிகரித்துள்ளதன் மூலம் 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை அடைந்துள்ளது. 
  • இது குறித்த தரவானது தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையினால் (DPITT - Department for Promotion of Industry and Internal Trade) வெளியிடப் பட்டுள்ளது.
  • கடந்த 4 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக உயரிய அதிகரிப்பு இதுவாகும்.
  • மொத்த FDI ஆனது 2013-14 ஆண்டிலிருந்து தற்போது வரை இருமடங்காக அதிகரித்துள்ளது. அப்போது இது 36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • மீண்டும் ஒரு முறை சிங்கப்பூர் நாடானது மிகப்பெரிய ஒரு  FDI மூலதாரமாக உருவெடுத்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்