TNPSC Thervupettagam

இந்தியாவில் ஆரம்பகால சீமைச் சுண்ணாம்புத் தன்மை உடைய (புவியியல் கால அளவின் ஒரு வயது) சுறாமீன் புதைபடிவங்கள்

December 8 , 2023 353 days 191 0
  • இந்தியாவின் முதல் ஆரம்பகால சீமைச் சுண்ணாம்புத் தன்மை உடைய சுறாமீனின் புதைபடிவங்கள் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் படுகையில் ஹபூர் பாறை அடுக்கமைவில் கண்டுபிடிக்கப் பட்டன.
  • இவை சுமார் 115 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை ஆகும்.
  • இது ஏற்கனவே இருந்த பழைய உயிரினங்கள் காணாமல் போனது பற்றியும் புதிய உயிரினங்களின் தோற்றம் குறித்தும் குறிப்பிடுவதோடு, இது சுறாக்களுக்கு என்று ஒரு உருமாறும் சகாப்தமாகவும் இருந்தது.
  • தற்போதைய ஆய்வானது இந்தப் புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்துவதோடு,  இந்தியாவில் முதல் ஆரம்பகால சீமைச் சுண்ணாம்புத் தன்மை உடைய சுறாக்களின் வரிசையினை வெளியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்