TNPSC Thervupettagam

இந்தியாவில் இணைய சங்கேதப் பணத் தொழில்துறை

October 11 , 2021 1142 days 533 0
  • இணைய சங்கேதப் பணத் தொழில்நுட்பத் தொழில்துறையானது இந்தியாவில் 2030 ஆம் ஆண்டில் 241 மில்லியன் டாலர்களையும் உலகளவில் 2026 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் டாலர்களையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • WazirX நிறுவனத்துடன் இணைந்து நாஸ்காம்  (Nasscom) நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்ட இந்தியாவில் இணைய சங்கேதப் பணத் தொழில்துறை’ என்ற அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலுள்ள 60%க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இணைய சங்கேதப் பணத் தொழில்நுட்ப ஏற்பு மாநிலங்களாக உருவாகி வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தச் சந்தையானது 2030 ஆம் ஆண்டுக்குள் 8,00,000க்கும் மேலான வேலை வாய்ப்பினை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்