TNPSC Thervupettagam

இந்தியாவில் இரு வாழ்வி இனங்களின் நிலை

October 10 , 2023 284 days 235 0
  • ஆய்வில் மதிப்பிடப்பட்ட இந்தியாவின் 426 இரு வாழ்வி இனங்களில் 136 இனங்கள் அச்சுறுத்தல் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • கேரளாவில் உள்ள 178 இனங்களில் 84 இனங்களும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 128 இனங்களில் 54 இனங்களும் அழிந்து வருகின்றன.
  • கர்நாடகா மாநிலத்தில் உள்ள 100 இனங்களில் 30 இனங்களும் அச்சுறுத்தல் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளன.
  • இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பது அழிந்து வரும் உயிரினங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வரும் பிராந்தியங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்