TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள 5 சதவீதப் பறவைகள் - வட்டார இனங்கள்

August 8 , 2023 347 days 212 0
  • இந்தியாவின் 75 வட்டாரப் பறவைகள் என்ற ஒரு சமீபத்திய அறிக்கையானது இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் 108வது நிறுவன தினத்தின் போது அந்த அமைப்பால் வெளியிடப் பட்டது.
  • அது இந்தியாவில் காணப் படும் சுமார் 5% பறவைகள் உள்நாட்டு (வட்டார) இனத்தைச் சேர்ந்தவை என்று கூறுகிறது.
  • எனினும் உலகின் பிற பகுதிகளில் அவை இருப்பதாகப் பதிவாகவில்லை.
  • 75 இந்தியாவின் பறவை இனங்கள் எனப்படும் இந்த அறிக்கையானது சமீபத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் 108வது ஸ்தாபன நாளில் வெளியிடப் பட்டது.
  • இந்தியாவில் 1,353 பறவை இனங்கள் உள்ளன.
  • இது உலகிலுள்ள பறவை இனங்களில் தோராயமாக 12.4% ஆகும்.
  • இவற்றில் 78 (5%) இனங்கள் இந்தியாவில் மட்டுமே (வட்டார இனங்கள்) காணப் படுபவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்