TNPSC Thervupettagam

இந்தியாவில் எண்ணிமம் சார்ந்த லோக் அதாலத்

July 21 , 2022 731 days 428 0
  • செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் முதல் எண்ணிம லோக் அதாலத்தை தேசியச் சட்டச் சேவைகள் ஆணையத்தின் தலைவர் உதய் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.
  • ராஜஸ்தான் மாநிலச் சட்டச் சேவைகள் ஆணையத்தின் (RSLSA) எண்ணிம லோக் அதாலத் ஆனது ஜூபிடிஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்