இந்தியாவில் எண்ணிமம் சார்ந்த லோக் அதாலத்
July 21 , 2022
731 days
426
- செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் முதல் எண்ணிம லோக் அதாலத்தை தேசியச் சட்டச் சேவைகள் ஆணையத்தின் தலைவர் உதய் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.
- ராஜஸ்தான் மாநிலச் சட்டச் சேவைகள் ஆணையத்தின் (RSLSA) எண்ணிம லோக் அதாலத் ஆனது ஜூபிடிஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது.
Post Views:
426