TNPSC Thervupettagam

இந்தியாவில் கடன் அட்டைகள் எண்ணிக்கை

April 8 , 2024 229 days 272 0
  • இந்திய வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 100 மில்லியனைத் தாண்டியது.
  • முந்தைய மாதத்தை விட 1.1 மில்லியன் கடன் அட்டைகள் அதிகரித்துள்ளது.
  • பிப்ரவரி மாதம் வரையில், பயன்பாட்டுச் சுழற்சியில் நிலுவையில் உள்ள (திரும்பச் செலுத்தப் படாத) கடன் அட்டைகளின் எண்ணிக்கை 100.60 மில்லியனாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், புழக்கத்தில் இருந்த மொத்த அட்டைகள் 99.5 மில்லியனாக இருந்தன.
  • கடன் அட்டைகள் வழங்குவதில் 20.40 மில்லியன் அட்டைகளுடன் HDFC வங்கியானது முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்