TNPSC Thervupettagam

இந்தியாவில் கரும்புலிகள்

December 27 , 2023 368 days 385 0
  • இந்தியாவில் 10 கரும்புலிகள் (கரு நிறமி அதிகம் கொண்ட புலிகள்) உள்ளன என்பதோடு அவை அனைத்தும் ஒடிசாவின் சிமிலிபால் புலிகள் வளங்காப்பகத்தில் மட்டுமே காணப் படுகின்றன.
  • அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின் 2022 சுழற்சியின்படி, சிமிலிபால் புலிகள் வளங் காப்பகத்தில் 16 புலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 10 புலிகள் கரு நிறமி அதிகம் கொண்டவையாகும்.
  • மரபியல் கட்டமைப்பின் அடிப்படையில், சிமிலிபால் புலிகள் வளங்காப்பகம் ஆனது வளங் காப்பிற்கான தனித்துவமிக்க மரபணுத் தொகுதியாக அடையாளம் காணப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்