TNPSC Thervupettagam

இந்தியாவில் கல்வி பயிலுதல் (SII) இணையதளம்

August 6 , 2023 351 days 204 0
  • இந்த இணையதளம் ஆனது, மாணவர் பதிவு மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு (விசா) விண்ணப்பச் செயல்முறைக்கு ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்வு முறையினை வழங்கும்.
  • பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களை வரவேற்பதன் மூலம் இந்திய நாட்டினை கல்விக்கான உலகளாவிய மையமாக நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உள்நாட்டு மாணவர்களை உலகமயமாக்கப்பட்ட உலகத்துடன் மிகவும் நன்கு நெருக்கமாக இணைப்பதன் மூலம் அவர்களுக்குப் பயனளிக்கும் மற்றும் உலகத் தரத்திலானப் பணியிடத்திற்கு அவர்களைச் சிறப்பாக தயார்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்