July 15 , 2020
1598 days
668
- இது 2003-2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்திற்கான இந்தியாவின் வன ஆய்வு அறிக்கையாகும்.
- இந்தியாவில் ஏறத்தாழ 54%ற்கும் மேற்பட்ட வனப்பரப்பானது காட்டுத் தீ பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியதாக உள்ளது.
- வடகிழக்கு இந்தியா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாகும்.
Post Views:
668