TNPSC Thervupettagam

இந்தியாவில் சிறிய தவிட்டுப் புறா

February 1 , 2024 169 days 204 0
  • சிறிய தவிட்டுப் புறா ஆனது, வட அமெரிக்காவிலிருந்து வலசை போகும் பறவை ஆகும்.
  • இது நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சித்தேரி கழிமுகத்தில் தென்பட்டுள்ளது.
  • இது பழுப்பு-தலை கடற்காக்கையை விட சிறியதாக இருந்தது.
  • இந்த கண்டுபிடிப்பு ஆனது இந்தியாவில் காணப்படும் இந்தப் பறவை இனங்களின் மொத்த எண்ணிக்கையை 1,367 ஆக உயர்த்துகிறது.
  • மாநிலத்தில் 554 ஆக உள்ள மொத்த பறவை இனங்களில், காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 400 இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்