TNPSC Thervupettagam

இந்தியாவில் சிறிய தேன் கூடு வண்டு

April 11 , 2025 10 days 75 0
  • உலகளவில் தேனீக்கள் தொழில் துறையினை நன்கு அச்சுறுத்தும் ஒரு அயல் அல்லது பூர்வீகம் சாரா வண்டு இனமானது இந்தியாவில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  • மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தேனீ வளர்ப்புத் தோட்டத்தில், ஐரோப்பிய தேனீக்களின் அல்லது அபிஸ் மெல்லிஃபெரா சற்று பெரியக் கூட்டத்தில் சிறிய தேனடை வண்டு (ஏதினாடுமிடா) பதிவு செய்யப்பட்டது.
  • 1867 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை-சஹாராப் பகுதியில் இது பதிவு செய்யப் பட்டதிலிருந்து, அது கண்டங்கள் முழுவதும் பரவி அழிவை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆசியாவில், பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கும் முன்பே பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் சீனாவில் இது பதிவு செய்யப்பட்டது.
  • இந்த இனங்கள் ஆனது மிகவும் வேகமாக பெருகி பரவக்கூடும் என்பதால், அவை தேனீ வளர்ப்புத் தொழிலுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்