TNPSC Thervupettagam

இந்தியாவில் சுற்றுச்சூழலின் நிலை – 2020

June 7 , 2020 1506 days 584 0
  • சமீபத்தில் “இந்தியாவில் சுற்றுச்சூழலின் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் – 2020” என்ற ஒரு அறிக்கையானது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது நீடித்த வளர்ச்சி, கால்நடைகள், வனங்கள், நீர், கழிவுகள், காற்று, நிலம், வன விலங்குகள் மற்றும் இதர இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்கள் மற்றும் உலகளாவியப் பொருளாதார அபாயங்கள் ஆகியவற்றின் நிலையை விவரிக்கின்றது.
  • இதன் படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த உள்ளக இடப்பெயர்வுகள் உலகில் நிகழ்ந்த மிக உயரிய இடப்பெயர்வாகும்.
  • இந்த உள்ளக இடப்பெயர்வுகள் பேரிடர்கள் மற்றும் வெள்ளம், புயல் & வறட்சி போன்ற கடுமையான வானிலைகளினால் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்